#BREAKING || இடி மின்னலுடன் வந்து கொண்டுள்ளது.. 19 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை

x

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு/சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்/நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு/மதுரை, கரூர், திருச்சி, நாமக்கல், ஈரோடு, சேலம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு/தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு/சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்/கோப்புக்காட்சி/5/"19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு


Next Story

மேலும் செய்திகள்