நீங்கள் தேடியது "Dhanapal"

சென்னையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு வளைவுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெறுகிறது
23 Aug 2018 2:18 AM GMT

சென்னையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு வளைவுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெறுகிறது

சென்னையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு வளைவுக்கான அடிக்கல் நாட்டு விழா, இன்று காலை நடைபெறுகிறது.

விரைவில் காகிதமில்லாத பேரவைக் குறிப்புகள் - சட்டப்பேரவை தலைவர் தனபால் அறிவிப்பு
25 Jun 2018 11:31 AM GMT

"விரைவில் காகிதமில்லாத பேரவைக் குறிப்புகள்" - சட்டப்பேரவை தலைவர் தனபால் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவையில் காகிதமில்லாத பேரவைக் குறிப்புகளும், ஏடுகளும் விரைவில் வழங்கப்படும் என்று பேரவைத் தலைவர் தனபால் அறிவித்துள்ளார்.

ரூ.60 கோடியில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் மையம் - எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர்
25 Jun 2018 8:16 AM GMT

"ரூ.60 கோடியில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் மையம்" - எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர்

செங்கல்பட்டில் சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் மையம் 60 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

ஆளுநர் ஆய்வு: சட்டப் பேரவையில் கேள்வி எழுப்ப தி.மு.க-விற்கு அனுமதி மறுப்பு
25 Jun 2018 7:18 AM GMT

ஆளுநர் ஆய்வு: சட்டப் பேரவையில் கேள்வி எழுப்ப தி.மு.க-விற்கு அனுமதி மறுப்பு

ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருமாறு ஸ்டாலின் விடுத்த கோரிக்கையை சபாநாயகர் தனபால் ஏற்காததால் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு.

ஸ்டாலின் கூறுவதில் துளியும் உண்மை இல்லை - அமைச்சர் காமராஜ்
22 Jun 2018 3:43 PM GMT

ஸ்டாலின் கூறுவதில் துளியும் உண்மை இல்லை - அமைச்சர் காமராஜ்

அரிசி உற்பத்தி குறித்து தவறான புள்ளி விபரமா?

எஸ்.வி.சேகருக்கு ஜாமின் - ஜூலை 18ஆம் தேதி மீண்டும் ஆஜராக உத்தரவு
20 Jun 2018 9:41 AM GMT

எஸ்.வி.சேகருக்கு ஜாமின் - ஜூலை 18ஆம் தேதி மீண்டும் ஆஜராக உத்தரவு

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில், நடிகர் எஸ்.வி. சேகருக்கு, ஜாமின் வழங்கப்பட்டுள்ளது

இதுவரை எஸ்.வி.சேகரை காவல்துறை ஏன் கைது செய்யவில்லை? - முக ஸ்டாலின் கேள்வி
13 Jun 2018 11:17 AM GMT

இதுவரை எஸ்.வி.சேகரை காவல்துறை ஏன் கைது செய்யவில்லை? - முக ஸ்டாலின் கேள்வி

இதுவரை எஸ்.வி.சேகரை காவல்துறை ஏன் கைது செய்யவில்லை? - முக ஸ்டாலின் கேள்வி

சட்டப்பேரவையிலிருந்து வெளியேற்றப்பட்டது ஏன்? - காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி விளக்கம்
12 Jun 2018 8:26 AM GMT

சட்டப்பேரவையிலிருந்து வெளியேற்றப்பட்டது ஏன்? - காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி விளக்கம்

விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கும் விவகாரம் தொடபாக சட்டப்பேரவையில் பேச சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை - காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி