நீங்கள் தேடியது "Dhanapal"

தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களுடன் அரசு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் - சபாநாயகர் தனபால் அரசிற்கு உத்தரவு
19 July 2019 11:57 AM GMT

"தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களுடன் அரசு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்" - சபாநாயகர் தனபால் அரசிற்கு உத்தரவு

அந்ததந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்து அரசு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்று சட்டபேரவை தலைவர் சபாநாயகர் உத்தவிட்டுள்ளார்.

இந்தாண்டின் முதல் கூட்டத்தொடர் ஜன. 8-ம் தேதி வரை நடைபெறும் - சபாநாயகர் தனபால்
2 Jan 2019 10:10 AM GMT

இந்தாண்டின் முதல் கூட்டத்தொடர் ஜன. 8-ம் தேதி வரை நடைபெறும் - சபாநாயகர் தனபால்

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது.

சட்டப்பேரவையில் ராமசாமி படையாட்சியார் உருவப்படம் திறக்கப்படும் - எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர்
28 Oct 2018 3:51 PM GMT

சட்டப்பேரவையில் ராமசாமி படையாட்சியார் உருவப்படம் திறக்கப்படும் - எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர்

சட்டப்பேரவையில் ராமசாமி படையாட்சியார் உருவப்படம் திறக்கப்படும் - எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர்

சபாநாயகர் தனபாலை நீக்க வேண்டும் : பேரவை செயலரிடம் கருணாஸ் வழக்கறிஞர் மனு
3 Oct 2018 8:40 AM GMT

"சபாநாயகர் தனபாலை நீக்க வேண்டும்" : பேரவை செயலரிடம் கருணாஸ் வழக்கறிஞர் மனு

சபாநாயகர் தனபாலை நீக்கக் கோரி எம்.எல்.ஏ கருணாஸ் சார்பில் சட்டப்பேரவை செயலரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

எம்.எல்.ஏ. கைது - சட்டமன்ற விதிகள் என்ன?
24 Sep 2018 2:01 AM GMT

எம்.எல்.ஏ. கைது - சட்டமன்ற விதிகள் என்ன?

திருவாடனை சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ், கைது குறித்து சபாநாயகர் தனபாலிடம், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள், இன்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க உள்ளனர்.

சபாநாயகர் தனபாலுடன் முதல்வர் முக்கிய ஆலோசனை
14 Sep 2018 3:57 PM GMT

சபாநாயகர் தனபாலுடன் முதல்வர் முக்கிய ஆலோசனை

சபாநாயகர் தனபாலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திடீரென சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தி உள்ளார்