"ரூ.60 கோடியில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் மையம்" - எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர்

செங்கல்பட்டில் சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் மையம் 60 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
ரூ.60 கோடியில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் மையம் - எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர்
x
* "ரூ.60 கோடியில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் மையம்"

* "ரூ.20 கோடி மதிப்பில் செவிலியர் பயிற்சி மாணவியர் விடுதி கட்டப்படும்"

* "செங்கல்பட்டில் 50 கோடி ரூபாய் செலவில் சர்வதேச யோகா மையம்"

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அவர் மேலும் சில அறிவிப்புகளை வெளியிட்டார், எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர்.

Next Story

மேலும் செய்திகள்