நீங்கள் தேடியது "COVID 19 in Chennai"

தமிழகத்தில் சற்று குறைந்த கொரோனா பாதிப்பு - மேலும் 3,827 பேருக்கு கொரோனா உறுதி
6 July 2020 4:38 PM GMT

தமிழகத்தில் சற்று குறைந்த கொரோனா பாதிப்பு - மேலும் 3,827 பேருக்கு கொரோனா உறுதி

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 14 ஆயிரத்து 978 ஆக உயர்ந்து உள்ளது.

கொரோனா எல்லாருக்கும் வரக்கூடிய ஒரு நோய் - சுகாதாரதுறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
6 July 2020 12:39 PM GMT

"கொரோனா எல்லாருக்கும் வரக்கூடிய ஒரு நோய்" - சுகாதாரதுறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

இயற்கை சீற்றம்போல கொரோனா தொற்று ஒரு நிகழ்வு என்றும், மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிப்பதே கொரோனாவிற்கான மருந்து என்றும் சுகாதாரதுறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கொரோனா சி​கிச்சை மையங்களில் சுகாதாரத்துறை செயலாளர் ஆய்வு
6 July 2020 8:27 AM GMT

கொரோனா சி​கிச்சை மையங்களில் சுகாதாரத்துறை செயலாளர் ஆய்வு

மதுரை ஒத்தக்கடை விவசாய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் கேர் சென்டரை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன், சுகாதார துறை மண்டல இணை இயக்குநர் பிரியா ராஜேஷ் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர்.

ஜூலை 5 வரை அம்மா உணவகங்களில் இலவச உணவு
30 Jun 2020 4:40 PM GMT

ஜூலை 5 வரை அம்மா உணவகங்களில் இலவச உணவு

தீவிர ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அம்மா உணவகங்களில் ஜூலை 5 ஆம் தேதி வரை இலவச உணவு வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

தினமும் 3,100 மெட்ரிக் டன் குப்பை குறைந்துள்ளது - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல்
25 Jun 2020 11:45 AM GMT

தினமும் 3,100 மெட்ரிக் டன் குப்பை குறைந்துள்ளது - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல்

சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 345 மாநகராட்சி பணியாளர்களில், 50 பேர் குணமடைந்து பணிக்கு திரும்பியுள்ளதாக, மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மேலும் 2,516 பேருக்கு கொரோனா - 800-ஐ கடந்த உயிரிழப்பு
23 Jun 2020 5:10 PM GMT

தமிழகத்தில் மேலும் 2,516 பேருக்கு கொரோனா - 800-ஐ கடந்த உயிரிழப்பு

தமிழகத்தில் மேலும் 2 ஆயிரத்து 516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

ரூ.1000 வீடு வீடாக சென்று வழங்காவிட்டால் நடவடிக்கை - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உறுதி
23 Jun 2020 4:44 PM GMT

"ரூ.1000 வீடு வீடாக சென்று வழங்காவிட்டால் நடவடிக்கை" - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உறுதி

சென்னையில் ஆயிரத்து 450 அறைகள் கொண்ட கட்ட‌டத்தை கொரோனா வார்டுகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

(23/06/2020) ஆயுத எழுத்து -  மாவட்டங்களில் தொற்று உயர யார் காரணம் ?
23 Jun 2020 4:38 PM GMT

(23/06/2020) ஆயுத எழுத்து - மாவட்டங்களில் தொற்று உயர யார் காரணம் ?

(23/06/2020) ஆயுத எழுத்து - மாவட்டங்களில் தொற்று உயர யார் காரணம் ? - சிறப்பு விருந்தினர்களாக : ரமேஷ், பத்திரிகையாளர் // புகழேந்தி, அதிமுக // ஜெகதீஷ், சமூக ஆர்வலர் // தங்கதமிழ்செல்வன், திமுக

ரூ.1000 வழங்கும் பணி, 53.33% முடிந்து உள்ளது - அமைச்சர் காமராஜ்
23 Jun 2020 2:40 PM GMT

ரூ.1000 வழங்கும் பணி, 53.33% முடிந்து உள்ளது - அமைச்சர் காமராஜ்

தமிழக அரசு சார்பில் வீடு வீடாக சென்று ஆயிரம் ரூபாய் வழங்கும் பணி, 53 புள்ளி மூன்று மூன்று சதவீதம் முடிந்து உள்ளதாக, அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் கொரோனா பாதிப்பு - அதிகம் உள்ள 7 மண்டலங்களின் நிலவரம்
20 Jun 2020 10:15 AM GMT

சென்னையில் கொரோனா பாதிப்பு - அதிகம் உள்ள 7 மண்டலங்களின் நிலவரம்

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வரும் நிலையில், ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

தமிழகத்தில் 2 வது நாளாக 2 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு
19 Jun 2020 8:52 AM GMT

தமிழகத்தில் 2 வது நாளாக 2 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 52 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

அண்ணா பல்கலையில் உள்ள மாணவர் விடுதிகளை கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்த ஒப்படைக்க உத்தரவு
18 Jun 2020 1:13 PM GMT

அண்ணா பல்கலையில் உள்ள மாணவர் விடுதிகளை கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்த ஒப்படைக்க உத்தரவு

சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி தங்க வைப்பதற்காக அண்ணா பல்கலை கழகத்தில் உள்ள மாணவர் விடுதிகளை வரும் 20ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.