ஜூலை 5 வரை அம்மா உணவகங்களில் இலவச உணவு

தீவிர ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அம்மா உணவகங்களில் ஜூலை 5 ஆம் தேதி வரை இலவச உணவு வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
x
தீவிர ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அம்மா உணவகங்களில் ஜூலை 5 ஆம் தேதி வரை இலவச உணவு வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். சென்னை பெருநகர காவல்துறைக்கு உட்பட்ட பகுதிகளில் மற்றும் சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களிலும் இந்த சலுகை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்