தினமும் 3,100 மெட்ரிக் டன் குப்பை குறைந்துள்ளது - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல்

சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 345 மாநகராட்சி பணியாளர்களில், 50 பேர் குணமடைந்து பணிக்கு திரும்பியுள்ளதாக, மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
x
சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 345 மாநகராட்சி பணியாளர்களில், 50 பேர் குணமடைந்து பணிக்கு திரும்பியுள்ளதாக, மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சைதாப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள, மருத்துவ முகாமை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாள்தோறும் 3 ஆயிரத்து 100 மெட்ரிக் டன் குப்பைகள் குறைந்துள்ளதாக தெரிவித்தார். மேலும் பாதிக்கப்படும் தூய்மை பணியாளர்களுக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குவது குறித்து, அரசிடம் எடுத்துரைத்துள்ளதாக கூறினார்..


Next Story

மேலும் செய்திகள்