நீங்கள் தேடியது "corona death"

தமிழகத்தில் மேலும் 2,532 பேருக்கு கொரோனா தொற்று
21 Jun 2020 4:52 PM GMT

தமிழகத்தில் மேலும் 2,532 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில், புதிதாக 2 ஆயிரத்து 532 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா பாதிப்பு - அதிகம் உள்ள 7 மண்டலங்களின் நிலவரம்
20 Jun 2020 10:15 AM GMT

சென்னையில் கொரோனா பாதிப்பு - அதிகம் உள்ள 7 மண்டலங்களின் நிலவரம்

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வரும் நிலையில், ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

கொரோனா தொற்று அறிகுறி இருந்தால் ஒளிவுமறைவின்றி வெளியே சொல்லுங்கள் - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வேண்டுகோள்
19 Jun 2020 4:20 PM GMT

"கொரோனா தொற்று அறிகுறி இருந்தால் ஒளிவுமறைவின்றி வெளியே சொல்லுங்கள்" - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வேண்டுகோள்

பொதுமக்கள் ஒளிவுமறைவின்றி கொரோனா அறிகுறியை சொன்னால் 10 முதல் 15 சதவீத இறப்புகளை தவிர்க்க முடியும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 2 வது நாளாக 2 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு
19 Jun 2020 8:52 AM GMT

தமிழகத்தில் 2 வது நாளாக 2 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 52 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

(13/06/2020) ஆயுத எழுத்து - கொல்லும் கொரோனா : சென்னை உள்ளே வெளியே
13 Jun 2020 5:09 PM GMT

(13/06/2020) ஆயுத எழுத்து - கொல்லும் கொரோனா : சென்னை உள்ளே வெளியே

சிறப்பு விருந்தினராக - சிவசங்கரி, அதிமுக// விஜயன் மாஸ்டர், நடிகர் // மனுஷ்யபுத்ரன், திமுக

(12/06/2020) ஆயுத எழுத்து - கொரோனா சிகிச்சை : பரிவா ? பயமுறுத்தலா ?
12 Jun 2020 4:49 PM GMT

(12/06/2020) ஆயுத எழுத்து - கொரோனா சிகிச்சை : பரிவா ? பயமுறுத்தலா ?

சிறப்பு விருந்தினர்களாக : கோவை சத்யன், அதிமுக / பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ் / டாக்டர் சுப்ரமணியம், மருத்துவர் / தமிமுன் அன்சாரி, மனிதநேய ஜனநாயக கட்சி

தமிழகத்தில் மேலும் 1,982 பேருக்கு கொரோனா - புதிதாக 18 பேர் உயிரிழப்பு
12 Jun 2020 4:28 PM GMT

தமிழகத்தில் மேலும் 1,982 பேருக்கு கொரோனா - புதிதாக 18 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில், ஒரே நாளில்1,982 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

நாளை முதல் நடமாடும் மருத்துவமனைகள் - அறிகுறி இருந்தால் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு
12 Jun 2020 10:11 AM GMT

நாளை முதல் நடமாடும் மருத்துவமனைகள் - அறிகுறி இருந்தால் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு

சென்னையில் கொரோனா சிகிச்சைக்காக நடமாடும் மருத்துவமனைகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

(29/05/2020) ஆயுத எழுத்து - கொரோனா கோரதாண்டவம் : தடுக்க தவறியது யார்...?
29 May 2020 6:03 PM GMT

(29/05/2020) ஆயுத எழுத்து - கொரோனா கோரதாண்டவம் : தடுக்க தவறியது யார்...?

சிறப்பு விருந்தினராக - கண்ணதாசன், தி.மு.க // Dr.குழந்தைசாமி, பொதுசுகாதார நிபுணர் // Dr.சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர் // கோவை சத்யன், அ.தி.மு.க

மே 25 முதல் உள்நாட்டு விமான சேவை - மத்திய அரசு அறிவிப்பு
20 May 2020 12:54 PM GMT

மே 25 முதல் உள்நாட்டு விமான சேவை - மத்திய அரசு அறிவிப்பு

கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் 24 ஆம் தேதி நிறுத்தப்பட்ட உள்நாட்டு விமான சேவை வரும் திங்கள்கிழமை முதல் தொடங்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

திமுக தோழமைக் கட்சிகள் கூட்டத்தில் 8 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்
16 April 2020 10:54 AM GMT

திமுக தோழமைக் கட்சிகள் கூட்டத்தில் 8 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு, ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

(14/04/2020) ஆயுத எழுத்து - ஊரடங்கு 2.0 :  எதிர்பார்ப்பும்... ஏமாற்றமும்...
14 April 2020 5:10 PM GMT

(14/04/2020) ஆயுத எழுத்து - ஊரடங்கு 2.0 : எதிர்பார்ப்பும்... ஏமாற்றமும்...

(14/04/2020) ஆயுத எழுத்து - ஊரடங்கு 2.0 : எதிர்பார்ப்பும்... ஏமாற்றமும்... சிறப்பு விருந்தினராக - செம்மலை, அதிமுக எம்.எல்.ஏ // சத்யகுமார், பொருளாதார நிபுணர் // புகழேந்தி, பொருளாதார நிபுணர் // மாணிக் தாகூர், காங்கிரஸ் எம்.பி