நீங்கள் தேடியது "corona death"

அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 23 ஆயிரத்தை கடந்தது
14 April 2020 3:32 AM GMT

அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 23 ஆயிரத்தை கடந்தது

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 லட்சத்து 23 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், அமெரிக்காவில் மட்டும் 5 லட்சத்து 86 ஆயிரத்து 377 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளது.

கொரோனா விழிப்புணர்வு ஓவியம் - கழுகு பார்வையில் திருவண்ணாமலை
12 April 2020 9:44 AM GMT

கொரோனா விழிப்புணர்வு ஓவியம் - கழுகு பார்வையில் திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் மாவட்ட நிர்வாகம் காவல்துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு மேலும் இருவர் பலி - சென்னையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
12 April 2020 4:09 AM GMT

கொரோனாவுக்கு மேலும் இருவர் பலி - சென்னையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

சென்னையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

அரைக் கம்பத்தில் பறந்த சீன தேசிய கொடி - கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களுக்கு 3 நிமிடம் மவுன அஞ்சலி
4 April 2020 3:35 PM GMT

அரைக் கம்பத்தில் பறந்த சீன தேசிய கொடி - கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களுக்கு 3 நிமிடம் மவுன அஞ்சலி

சீனாவில் கொரோனாவுக்கு எதிரான போரில் உயிரிழந்தவர்களுக்கு நாடு முழுவதும் மூன்று நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டு, துக்கம் அனுசரிக்கப்பட்டது.

மக்கள் நடமாட்டமின்றி அமைதியுடன் காணப்பட்ட சாலைகள் - வீடுகளில் முடங்கிய மக்கள்
25 March 2020 8:17 AM GMT

மக்கள் நடமாட்டமின்றி அமைதியுடன் காணப்பட்ட சாலைகள் - வீடுகளில் முடங்கிய மக்கள்

கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள நாடே முடக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்ததை தொடர்ந்து, இந்தியா முழுமைக்கும் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.

கொரோனா - சீனாவிற்கு அடுத்து இத்தாலி, வெறிச்சோடி காணப்படும் வீதிகள்
13 March 2020 7:13 PM GMT

கொரோனா - சீனாவிற்கு அடுத்து இத்தாலி, வெறிச்சோடி காணப்படும் வீதிகள்

சீனாவிற்கு அடுத்து கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடான இத்தாலியில் தொடர்ந்து நான்காவது நாளாக சுற்றுலா தலங்கள், கடைகள், ஹோட்டல்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.