(12/06/2020) ஆயுத எழுத்து - கொரோனா சிகிச்சை : பரிவா ? பயமுறுத்தலா ?

சிறப்பு விருந்தினர்களாக : கோவை சத்யன், அதிமுக / பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ் / டாக்டர் சுப்ரமணியம், மருத்துவர் / தமிமுன் அன்சாரி, மனிதநேய ஜனநாயக கட்சி
(12/06/2020) ஆயுத எழுத்து - கொரோனா சிகிச்சை : பரிவா ? பயமுறுத்தலா ?
x
* சென்னைக்கு முழு ஊரடங்கு கேட்கும் எதிர்கட்சிகள்

* அப்படியொரு திட்டமே இல்லை என சொல்லும் முதல்வர்

* தலைநகரில் வேகமெடுக்கும் தொற்று

* “சோதனை செய்தாலே குடும்பமே தனிமைப்படுத்தப்படும்“

* அதிரடி உத்தரவு போட்ட  சென்னை மாநகராட்சி  

* பரிசோதனைக்காக 173 நடமாடும் மருத்துவமனைகள்

Next Story

மேலும் செய்திகள்