நீங்கள் தேடியது "citizenship amendment act"

குடியுரிமை திருத்தச் சட்டம்: மோடி அரசின் நடவடிக்கை மோசமானது - ஆ.ராசா, தி.மு.க. எம்.பி.
18 Jan 2020 10:21 PM GMT

குடியுரிமை திருத்தச் சட்டம்: "மோடி அரசின் நடவடிக்கை மோசமானது" - ஆ.ராசா, தி.மு.க. எம்.பி.

இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்த பிறகு இஸ்லாமியர்களுக்கும் இந்தியாவிற்கும் சம்பந்தமில்லை என்ற நிலையை, மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு உருவாக்கி வருகிறது என தி.மு.க. எம்.பி. ஆ.ராசா குற்றம்சாட்டி உள்ளார்.

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக மாநாடு - 3,000-க்கும் அதிகமானோர் பங்கேற்பு
18 Jan 2020 8:47 PM GMT

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக மாநாடு - 3,000-க்கும் அதிகமானோர் பங்கேற்பு

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது.

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு - ஆர்ப்பாட்டத்தில் 2000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
18 Jan 2020 8:25 PM GMT

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு - ஆர்ப்பாட்டத்தில் 2000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு - ஏராளமான இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்
16 Jan 2020 11:07 PM GMT

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு - ஏராளமான இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்

டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிராக இஸ்லாமியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேசிய மக்கள் தொகை பதிவேடு பணி கேரளாவில் நடக்காது - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் திட்டவட்டம்
15 Jan 2020 8:33 PM GMT

"தேசிய மக்கள் தொகை பதிவேடு பணி கேரளாவில் நடக்காது" - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் திட்டவட்டம்

தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கும் பணி கேரளாவில் நடைபெறாது என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் உறுதிபட தெரிவித்துள்ளார்.

சி.ஏ.ஏ. மற்றும் என்.ஆர்.சி: தமிழகத்தில் சிறுபான்மையின மக்கள் அச்சப்பட தேவையில்லை - முதலமைச்சர்
14 Jan 2020 6:50 PM GMT

சி.ஏ.ஏ. மற்றும் என்.ஆர்.சி: தமிழகத்தில் சிறுபான்மையின மக்கள் அச்சப்பட தேவையில்லை - முதலமைச்சர்

சி.ஏ.ஏ. மற்றும் என்.ஆர்.சி. சட்டத்தால் தமிழகத்தில் சிறுபான்மையினர் யாரும் பாதிக்கப்படமாட்டார்கள் என்று முதலமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு
13 Jan 2020 7:22 PM GMT

குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு

குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது.

சென்னையில் அனுமதியின்றி போராடியவர்கள் கைது
13 Jan 2020 7:18 PM GMT

சென்னையில் அனுமதியின்றி போராடியவர்கள் கைது

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக வள்ளுவர் கோட்டத்தில் அனுமதியின்றி போராட்டம் நடத்த முயன்றவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

காங். தலைமையில் எதிர்கட்சிகளின் ஆலோசனை கூட்டம்: திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் புறக்கணிப்பு
13 Jan 2020 7:10 PM GMT

காங். தலைமையில் எதிர்கட்சிகளின் ஆலோசனை கூட்டம்: திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் புறக்கணிப்பு

குடியுரிமை திருத்த சட்டத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் திரும்பப் பெற வலியுறுத்தி காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

(07/01/2020) ஆயுத எழுத்து - குடியுரிமை : பேரவை பாய்ச்சல் Vs பல்கலை. தாக்குதல்
7 Jan 2020 4:25 PM GMT

(07/01/2020) ஆயுத எழுத்து - குடியுரிமை : பேரவை பாய்ச்சல் Vs பல்கலை. தாக்குதல்

சிறப்பு விருந்தினர்களாக : எஸ்.ஜி.சூர்யா , பா.ஜ.க //மகேஷ்வரி, அ.தி.மு.க //வீ.மாரியப்பன், எஸ்.எப்.ஐ // தமிமுன் அன்சாரி, ம.ஜ.க எம்.எல்.ஏ

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு : தேசியக் கொடியுடன் இஸ்லாமியர்கள் பேரணி
31 Dec 2019 8:22 AM GMT

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு : தேசியக் கொடியுடன் இஸ்லாமியர்கள் பேரணி

குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து, சென்னை ஆலந்தூரில், தேசியக் கொடியுடன் பேரணி நடைபெற்றது.

8 பேர் கைது - 8 கோடி பேர் கோலமிட காத்திருப்பு - மா.சுப்பிரமணியன், திமுக எம்.எல்.ஏ
31 Dec 2019 5:36 AM GMT

"8 பேர் கைது - 8 கோடி பேர் கோலமிட காத்திருப்பு" - மா.சுப்பிரமணியன், திமுக எம்.எல்.ஏ

கோலமிட்ட 8 பேர் கைது செய்யப்பட்ட விவகாரத்தால், 8 கோடி தமிழர்களும் கோலம் போட காத்திருப்பதாக, திமுக எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.