"தேசிய மக்கள் தொகை பதிவேடு பணி கேரளாவில் நடக்காது" - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் திட்டவட்டம்
பதிவு : ஜனவரி 16, 2020, 02:03 AM
தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கும் பணி கேரளாவில் நடைபெறாது என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் உறுதிபட தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கும் பணி கேரளாவில் நடைபெறாது என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் உறுதிபட தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து கேரள அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்த நிலையில், தனது சமூக வலைதள பக்கத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக பினராயி விஜயன் கருத்து தெரிவித்துள்ளார். அங்கன்வாடி பணியாளர்கள் மூலம்  கேரள பாதுகாப்பு துறையினரின் விபரங்கள் சேகரிக்கப்படுவதற்கும்,  தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிப்பிற்கும் தொடர்பில்லை எனவும்  அவர் விளக்கம் அளித்துள்ளார்.  

பிற செய்திகள்

சென்னை பல்கலை. தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை பல்கலைக்கழகம் கடந்த ஏப்ரல் மாதம் நடத்திய இளங்கலை மற்றும் முதுகலை படிப்பு தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

84 views

"ஆயுதப் படை வீரர்களின் அழியாத தைரியத்திற்கு வணக்கம்" - மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பதிவு

இந்தியாவின் சுதந்திர தினத்திற்கு முன்னதாக, தன்னலமற்ற முறையில் தேசத்திற்கு சேவை செய்யும் நமது ஆயுதப் படைகளின் துணிச்சலான வீரர்களின் அழியாத தைரியத்திற்கு வணக்கம் செலுத்துவதாக, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

21 views

தமிழகத்தில் புதிதாக 5,890 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் புதிதாக 5 ஆயிரத்து 890 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

26 views

"கொரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதில் வெற்றி" - சுதந்திர தின உரையில் ராம்நாத் கோவிந்த் பேச்சு

கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதிலும், உயிரைப் பாதுகாப்பதிலும் நாம் வெற்றி பெற்றுள்ளதாக, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

31 views

காவல்துறையினருக்கு குடியரசு தலைவர் விருது - 631 பெயர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்ட மத்திய அரசு

சுதந்திர தினத்தை ஒட்டி காவல் துறையினருக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டு 631 பெயர்கள் அடங்கிய பட்டியலை மத்திய அரசு வெளியிட்டது.

22 views

சாத்தான்குளம் காவல் நிலைய முன்னாள் ஆய்வாளர், எஸ்.ஐ. மீது புகார் - மாவட்ட எஸ்.பி. விசாரணை

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஆகிய இருவரும் தங்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்ததாக பேய்க்குளம் பகுதியை சேர்ந்த பெருமாள் மற்றும் முருகன் புகார் மனு அளித்தனர்.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.