நீங்கள் தேடியது "Chandrababu Naidu"

சென்னை பெருந்திரள் விரைவு அமைப்பு ரயில் திட்டம் : பியூஷ் கோயலிடம் தமிழச்சி எம்.பி. கோரிக்கை
2 July 2019 7:23 PM GMT

சென்னை பெருந்திரள் விரைவு அமைப்பு ரயில் திட்டம் : பியூஷ் கோயலிடம் தமிழச்சி எம்.பி. கோரிக்கை

சென்னை பெருந்திரள் விரைவு அமைப்பு ரயில் திட்டத்தை விரைந்து செயல்படுத்த கோரி, மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலிடம், திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தினார்.

முத்ரா கடனில் 2,300 மோசடிகள் : தமிழகம் முதலிடம் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
2 July 2019 9:36 AM GMT

முத்ரா கடனில் 2,300 மோசடிகள் : தமிழகம் முதலிடம் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

மத்திய அரசின் மிக முக்கிய கடன் திட்டமான, முத்ரா கடன் திட்டத்தில் 2 ஆயிரத்து 313 மோசடிகள் நடைபெற்றுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வீட்டை காலி செய்யுமாறு சந்திரபாபு நாயுடுவுக்கு நோட்டீஸ் - ஆந்திர மாநில அரசு அதிரடி
29 Jun 2019 5:05 AM GMT

வீட்டை காலி செய்யுமாறு சந்திரபாபு நாயுடுவுக்கு நோட்டீஸ் - ஆந்திர மாநில அரசு அதிரடி

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வசித்து வரும் வீடு சட்டவிரோதமாகக் கட்டப்பட்டதாகக் கூறி அதனை காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ஜம்மு, காஷ்மீரின் நிலைக்கு நேரு தான் காரணம் - அமித்ஷா
29 Jun 2019 1:47 AM GMT

"ஜம்மு, காஷ்மீரின் நிலைக்கு நேரு தான் காரணம்" - அமித்ஷா

ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தின் மூன்றில் ஒரு பங்கு நம்மிடம் இல்லை என்றும், இதற்கு காரணம் பிரதமர் நேரு தா​ன் என மக்களவையில் விவாதத்துக்கு பதிலளித்து பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டினார்.

ஊடகத்தின் மூலம் பாஜக வெற்றி பெற்றதாக கூறுவதா ? - காங். மீது பிரதமர் மோடி கடும் தாக்கு
26 Jun 2019 1:21 PM GMT

ஊடகத்தின் மூலம் பாஜக வெற்றி பெற்றதாக கூறுவதா ? - காங். மீது பிரதமர் மோடி கடும் தாக்கு

ஊடகத்தின் மூலம் பா.ஜ.க. வெற்றி பெற்றது என சொல்வதா? என்றும், தமிழகம், கேரளாவில் இப்படித் தான் வெற்றி பெறப்பட்டதா? என்றும், காங்கிரஸ் மீது பிரதமர் மோடி, குற்றம் சாட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.

சந்திரபாபு நாயுடு மகன் இசட் பாதுகாப்பு ரத்து -  ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி
25 Jun 2019 12:23 PM GMT

சந்திரபாபு நாயுடு மகன் இசட் பாதுகாப்பு ரத்து - ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி

ஆந்திராவில் முதலமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து தெலுங்குதேசம் கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளை, மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.

கேரள காங்கிரஸ் எம்.பிக்கள் டெல்லியில் போராட்டம்
25 Jun 2019 8:29 AM GMT

கேரள காங்கிரஸ் எம்.பிக்கள் டெல்லியில் போராட்டம்

கேரள மாநில காங்கிரஸ் எம்.பி.க்கள், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொண்டனை தலைக்குனிய விடமாட்டேன் என கூறிய விஜயகாந்த் - விஜயபிரபாகரன்
23 Jun 2019 3:11 PM GMT

"தொண்டனை தலைக்குனிய விடமாட்டேன் என கூறிய விஜயகாந்த்" - விஜயபிரபாகரன்

தமக்கு தலைக்குனிவு என்றால் பரவாயில்லை ஆனால், கட்சியையும் தொண்டனையும் தலைகுனிய விட மாட்டேன் என்று விஜயகாந்த் கூறியதாக அவரது மகன் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.

விஜயவாடா நகராட்சி மன்ற கூட்டத்தில் சலசலப்பு...
22 Jun 2019 11:22 PM GMT

விஜயவாடா நகராட்சி மன்ற கூட்டத்தில் சலசலப்பு...

ஆந்திர மாநிலம் விஜயவாடா நகராட்சி மன்ற கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

மக்களவை அ.தி.மு.க. தலைவராக ரவீந்திரநாத் குமார் நியமனம்...
22 Jun 2019 5:29 AM GMT

மக்களவை அ.தி.மு.க. தலைவராக ரவீந்திரநாத் குமார் நியமனம்...

மக்களவை அ.தி.மு.க. தலைவராக, ரவீந்திரநாத் குமார் எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார்.

சோனியாகாந்தி, ஹேமமாலினி, மேனகா காந்தி எம்.பி.க்களாக பதவியேற்பு
19 Jun 2019 4:52 AM GMT

சோனியாகாந்தி, ஹேமமாலினி, மேனகா காந்தி எம்.பி.க்களாக பதவியேற்பு

சோனியாகாந்தி, ஹேமமாலினி உள்ளிட்ட பிரபலங்களும், தமிழக எம்.பிக்களும் நேற்று பதவியேற்றுக்கொண்டனர்.

அசாசுதீன் ஓவைசி எம்.பியாக பதவியேற்பு : ஜெய் ஸ்ரீ ராம் - என முழங்கிய பாஜகவினர்...
19 Jun 2019 3:44 AM GMT

அசாசுதீன் ஓவைசி எம்.பியாக பதவியேற்பு : ஜெய் ஸ்ரீ ராம் - என முழங்கிய பாஜகவினர்...

மக்களவையில், அனைத்திந்திய மஜ்லிஸ்- ஈ- இத்ஹதுல் முஸ்லிம் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஓவைசி எம்.பியாக பதவியேற்றார்.