நீங்கள் தேடியது "Ayodhya Case"

உச்சநீதிமன்ற தீர்ப்பை இந்து முன்னணி வரவேற்கிறது - ராமகோபாலன் கருத்து
9 Nov 2019 9:48 PM GMT

"உச்சநீதிமன்ற தீர்ப்பை இந்து முன்னணி வரவேற்கிறது" - ராமகோபாலன் கருத்து

அயோத்தி வழக்கில், உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்பதாக, இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் தெரிவித்துள்ளார்.

தீர்க்கப்படாமல் இருந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது - ஹெச்.ராஜா
9 Nov 2019 9:41 PM GMT

"தீர்க்கப்படாமல் இருந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது" - ஹெச்.ராஜா

உச்சநீதிமன்ற தீர்ப்பால் மகிழ்ச்சி - ஹெச்.ராஜா

அயோத்தி தீர்ப்பு - 5 நீதிபதிகள் பற்றிய சில முக்கிய தகவல்
9 Nov 2019 8:59 PM GMT

"அயோத்தி தீர்ப்பு - 5 நீதிபதிகள் பற்றிய சில முக்கிய தகவல்"

அயோத்தி வழக்கில் அரசியல் சாசன அமர்வு ஒருமனதான தீர்ப்பை வழங்கி உள்ளது.

அயோத்தி தீர்ப்பு எதிரொலி - தீவிர பாதுகாப்பு
9 Nov 2019 7:29 PM GMT

"அயோத்தி தீர்ப்பு எதிரொலி - தீவிர பாதுகாப்பு"

ராம் ஜென்மபூமியின் தற்போதைய நிலவரம்

(09/11/2019) ஆயுத எழுத்து - அயோத்தி வழக்கும் தீர்ப்பும்
9 Nov 2019 5:28 PM GMT

(09/11/2019) ஆயுத எழுத்து - அயோத்தி வழக்கும் தீர்ப்பும்

சிறப்பு விருந்தினர்களாக : அன்வர் ராஜா, அ.தி.மு.க // லஜபதிராய், வழக்கறிஞர் // குமரேசன், பத்திரிகையாளர் // கே.டி.ராகவன், பா.ஜ.க

அயோத்தி தீர்ப்பு - முழு விபரம்
9 Nov 2019 1:44 PM GMT

"அயோத்தி தீர்ப்பு - முழு விபரம்"

இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அயோத்தி வழக்கில், சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.

இது வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு, இதை அனைவரும் ஒருமனதாக ஏற்க வேண்டும் - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
9 Nov 2019 11:22 AM GMT

இது வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு, இதை அனைவரும் ஒருமனதாக ஏற்க வேண்டும் - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

உச்ச நீதிமன்றம் வழங்கிய வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை அனைவரும் ஏற்க வேண்டும் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம் வழங்கியதற்கு வரவேற்பு - பாபா ராம்தேவ்
9 Nov 2019 11:18 AM GMT

"இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம் வழங்கியதற்கு வரவேற்பு" - பாபா ராம்தேவ்

அயோத்தி தீர்ப்பு வரலாற்ரு சிறப்பு வாய்ந்த தீர்ப்பு என தெரிவித்துள்ள பாபா ராம்தேவ், இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம் வழங்கியதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இந்த தீர்ப்புக்கு பிறகு அனைவரும் அமைதி காக்க வேண்டும் - ஷபாரியாப் ஜிலானி, வக்ஃபு வாரிய தரப்பு வழக்கறிஞர்
9 Nov 2019 10:56 AM GMT

இந்த தீர்ப்புக்கு பிறகு அனைவரும் அமைதி காக்க வேண்டும் - ஷபாரியாப் ஜிலானி, வக்ஃபு வாரிய தரப்பு வழக்கறிஞர்

தீர்ப்பு குறித்து யாரும் போராட தேவையில்லை என்றும், அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்றும் சன்னி வக்பு வாரிய வழக்கறிஞர் ஷபாரியாப் ஜிலானி கேட்டுக்கொண்டுள்ளார்.

உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்க வேண்டும் - ரஜினிகாந்த்
9 Nov 2019 10:50 AM GMT

உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்க வேண்டும் - ரஜினிகாந்த்

அயோத்தி தீர்ப்பை மதிக்க வேண்டும் என்றும் தாம் மதிப்பதாகவும், நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

அயோத்தி வழக்கில் இடம் பெற்ற தமிழர்கள் யார் யார்..?
9 Nov 2019 10:41 AM GMT

அயோத்தி வழக்கில் இடம் பெற்ற தமிழர்கள் யார் யார்..?

மத்தியஸ்த குழுவில் இடம்பெற்று இருந்த 3 உறுப்பினர்களும் தமிழர்கள் ஆவர்.