நீங்கள் தேடியது "Ayodhya Case"

அயோத்தி வழக்கு: மறு ஆய்வு மனுக்கள் - உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
12 Dec 2019 2:21 AM GMT

அயோத்தி வழக்கு: மறு ஆய்வு மனுக்கள் - உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

அயோத்தி வழக்கின் மறு ஆய்வு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன.

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி போலீசார் தீவிர கண்காணிப்பு
6 Dec 2019 3:06 AM GMT

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி போலீசார் தீவிர கண்காணிப்பு

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி கோவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அயோத்தி மேல்முறையீட்டு வழக்கு : இஸ்லாமிய அமைப்பின் மனுவில் ராஜீவ் தவன் பெயர் இல்லை -  அட்வகேட் கடிதம்
3 Dec 2019 11:24 AM GMT

அயோத்தி மேல்முறையீட்டு வழக்கு : "இஸ்லாமிய அமைப்பின் மனுவில் ராஜீவ் தவன் பெயர் இல்லை" - அட்வகேட் கடிதம்

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ஜாமியத் உலேமா இ ஹிந்த் அமைப்பு, மேல்முறையீட்டு மனுவை நேற்று தாக்கல் செய்தது.

அயோத்தி தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு : அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் முடிவு
27 Nov 2019 8:02 PM GMT

அயோத்தி தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு : அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் முடிவு

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் முடிவு செய்துள்ளது.

அயோத்தி தீர்ப்புக்கு எதிராக போராட்டம் : திருமாவளவன் உள்பட 1000 பேர் மீது வழக்கு
22 Nov 2019 7:32 AM GMT

அயோத்தி தீர்ப்புக்கு எதிராக போராட்டம் : திருமாவளவன் உள்பட 1000 பேர் மீது வழக்கு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்பட ஆயிரம் பேர் மீது திருவல்லிக்கேணி போலீசார், வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

(17/11/2019) பாபர் மசூதியும் பல்பீர் சிங்கும்...
17 Nov 2019 10:01 AM GMT

(17/11/2019) பாபர் மசூதியும் பல்பீர் சிங்கும்...

(17/11/2019) பாபர் மசூதியும் பல்பீர் சிங்கும்...

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு காங்கிரஸ் ஆதரவு : காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பேட்டி
10 Nov 2019 1:52 AM GMT

"உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு காங்கிரஸ் ஆதரவு" : காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பேட்டி

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு காங்கிரஸ் ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் பேட்டி அளித்துள்ளார்

உச்சநீதிமன்ற தீர்ப்பால் அயோத்தியில் ராமர் கோவில் சாத்தியமானது
9 Nov 2019 10:03 PM GMT

"உச்சநீதிமன்ற தீர்ப்பால் அயோத்தியில் ராமர் கோவில் சாத்தியமானது"

"மக்கள் இயக்கத்தில் பங்கேற்றதன் திருப்தியை உணருகிறேன்"

மனிதநேய உணர்வு இந்த மண்ணில் கலந்து இருக்கிறது - அயோத்தி வழக்கு தீர்ப்பு குறித்து வைகோ கருத்து
9 Nov 2019 9:58 PM GMT

"மனிதநேய உணர்வு இந்த மண்ணில் கலந்து இருக்கிறது" - அயோத்தி வழக்கு தீர்ப்பு குறித்து வைகோ கருத்து

"சமூக அமைதியை நிலைநாட்டும் கடமை அனைவரிடமும் இருக்கிறது"