அயோத்தி தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு : அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் முடிவு
பதிவு : நவம்பர் 28, 2019, 01:32 AM
அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் முடிவு செய்துள்ளது.
அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் முடிவு செய்துள்ளது. டிசம்பர் முதல் வாரத்தில் உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்படும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் சன்னி வக்பு வாரிய முடிவு தங்களை சட்டப்படி கட்டுப்படுத்தாது எனவும்,  அனைத்து முஸ்லீம் அமைப்புகளும் இந்த விவகாரத்தில் ஒருமித்த கருத்து கொண்டிருப்பதாகவும், அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்டவாரியம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அயோத்தி மேல்முறையீட்டு வழக்கு : "இஸ்லாமிய அமைப்பின் மனுவில் ராஜீவ் தவன் பெயர் இல்லை" - அட்வகேட் கடிதம்

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ஜாமியத் உலேமா இ ஹிந்த் அமைப்பு, மேல்முறையீட்டு மனுவை நேற்று தாக்கல் செய்தது.

14 views

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி போலீசார் தீவிர கண்காணிப்பு

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி கோவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

7 views

பிற செய்திகள்

குன்னூர் வெலிங்டன் ராணுவ முகாம் : பயிற்சி முடித்த ராணுவ வீரர்கள் சத்தியப்பிரமாணம்

நீலகிரி மாவட்டம், குன்னூர் வெலிங்டன் ராணுவ முகாமில், பயிற்சி முடித்த ராணுவ வீரர்கள் சத்தியப்பிரமாணம் எடுத்து கொண்டனர். இதனையொட்டி நடைபெற்ற வீரர்களின் அணிவகுப்பு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

10 views

"பைனாப்பிள் கொடுத்தேன்.. பாப்பா பிறந்தது" - சத்சங்கம் நிகழ்வை கலகலப்பாக்கிய நித்தி

புளியோதரை, பொங்கல், உண்டை கட்டி என ஆன்லைன் சத்சங்கம் நிகழ்ச்சியில் பேசி வந்த நித்தி, தன் அருமை பெருமைகளில் ஒன்றான பைனாப்பிள் பிரசாதம் பற்றி பேசி கலகலப்பூட்டி இருக்கிறார்.

672 views

உள்ளாட்சி தேர்தல் - புதிய தேதி அறிவிப்பு

வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

33 views

காவலன் மொபைல் ஆப் குறித்து விழிப்புணர்வு

பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள காவலன் செயலி குறித்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனை ஊழியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

50 views

புதுச்சேரியில் மகளிர் தபால் நிலையம்

புதுச்சேரியில் முதல்முறையாக மகளிர் தபால் நிலையம் துவங்கப்பட்டுள்ளது.

15 views

வெங்காயத்தை தொடர்ந்து அப்பளம் விலை உயர்வு

வெங்காய விலை உயர்வை தொடர்ந்து, தற்போது, அப்பளம் விலையும் உயர்ந்துள்ளதாக திருச்சி அப்பள வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.