"உச்சநீதிமன்ற தீர்ப்பை இந்து முன்னணி வரவேற்கிறது" - ராமகோபாலன் கருத்து

அயோத்தி வழக்கில், உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்பதாக, இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் தெரிவித்துள்ளார்.
x
அயோத்தி வழக்கில், உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்பதாக, இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த தீர்ப்பு, ஆனந்தமளிக்கிறது என்றார். 


Next Story

மேலும் செய்திகள்