"விரும்பத்தகாத நிகழ்வுகள் எதுவும் நடைபெறவில்லை" - அயோத்தி காவல் ஆணையர் மனோஜ் மிஸ்ரா தகவல்

"விரும்பத்தகாத நிகழ்வுகள் எதுவும் நடைபெறவில்லை"
x
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ள நிலையில், அங்கு நிலைமை வழக்கம் போல உள்ளதாகவும், விரும்பத்தகாத நிகழ்வுகள் எதுவும் நடைபெற வில்லை என அயோத்தி காவல் ஆணையர் மனோஜ் மிஸ்ரா தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்