இது வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு, இதை அனைவரும் ஒருமனதாக ஏற்க வேண்டும் - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

உச்ச நீதிமன்றம் வழங்கிய வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை அனைவரும் ஏற்க வேண்டும் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இது வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு, இதை அனைவரும் ஒருமனதாக ஏற்க வேண்டும் - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
x
உச்ச நீதிமன்றம் வழங்கிய வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை அனைவரும் ஏற்க வேண்டும் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

"அமைதி நிலவ வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை" - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேட்டி

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அனைவரும் கண்டிபாக ஏற்க வேண்டும் என்று மத்திய மைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் அமைதி நிலவ வேண்டும் என்பதே தனது பிரார்த்தனை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு காங்கிரஸ் ஆதரவு" - காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பேட்டி

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவளிப்பதாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்