அயோத்தி வழக்கில் இடம் பெற்ற தமிழர்கள் யார் யார்..?

மத்தியஸ்த குழுவில் இடம்பெற்று இருந்த 3 உறுப்பினர்களும் தமிழர்கள் ஆவர்.
அயோத்தி வழக்கில் இடம் பெற்ற தமிழர்கள் யார் யார்..?
x
மத்தியஸ்த குழுவில் இடம்பெற்று இருந்த 3 உறுப்பினர்களும் தமிழர்கள் ஆவர். இதில், எஃப்எம். இப்ராஹிம் கலிஃபுல்லா மத்தியஸ்த குழு தலைவராகவும், வாழும் கலை அமைப்பு நிறுவனர், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மற்றும் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு, ஆகியோர் உறுப்பினர்களாவும் இடம் பெற்றிருந்தனர். ராம் லல்லா சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள் கே. பராசரன், சி.எஸ். வைத்தியநாதன் ஆகியோரும் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  

Next Story

மேலும் செய்திகள்