நீங்கள் தேடியது "Amma Kalviyagam"

சொந்தங்களில் திருமணம் செய்யதீர்கள் - அமைச்சர் வீரமணி
14 July 2018 3:47 PM GMT

சொந்தங்களில் திருமணம் செய்யதீர்கள் - அமைச்சர் வீரமணி

மாற்றுதிறனாளிகள் உருவாவதை தடுக்க அமைச்சர் அறிவுரை

தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் - தமிழக மாணவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
14 July 2018 1:22 PM GMT

தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் - தமிழக மாணவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

தமிழில் நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் வழங்க உத்தரவிட்ட மதுரை உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சத்யதேவர் என்ற மாணவர் மேல்முறையீடு செய்துள்ளார்.

தமிழக அரசு, மாணவர்களுக்கு சாதகமாகவே செயல்படும் - விஜயபாஸ்கர்
11 July 2018 9:35 AM GMT

"தமிழக அரசு, மாணவர்களுக்கு சாதகமாகவே செயல்படும்" - விஜயபாஸ்கர்

"சிபிஎஸ்இ-யின் நடவடிக்கையைப் பொறுத்து அடுத்தக் கட்ட முடிவு" - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

நீட் தேர்வு தொடர்பாக டி.கே.ரங்கராஜன் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல்
11 July 2018 8:28 AM GMT

நீட் தேர்வு தொடர்பாக டி.கே.ரங்கராஜன் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல்

நீட் தேர்வு தொடர்பாக டி.கே.ரங்கராஜன் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல்

நீதிமன்ற தீர்ப்பை சி.பி.எஸ்.இ செயல்படுத்த வேண்டும் - அமைச்சர் செங்கோட்டையன்
10 July 2018 11:57 AM GMT

"நீதிமன்ற தீர்ப்பை சி.பி.எஸ்.இ செயல்படுத்த வேண்டும்" - அமைச்சர் செங்கோட்டையன்

"நீதிமன்றத்தின் தீர்ப்பு திருப்புமுனையாக அமைந்துள்ளது" - செங்கோட்டையன்

நீட் தேர்வை தமிழில் எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் - உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு
10 July 2018 7:16 AM GMT

நீட் தேர்வை தமிழில் எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் - உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு

2 வாரத்தில் புதிய பட்டியலை வெளியிடவும் உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு

நீட் தேர்வை அடியோடு எதிர்க்க வேண்டும் - பா.ம.க நிறுவனர் ராமதாஸ்
9 July 2018 1:16 PM GMT

"நீட் தேர்வை அடியோடு எதிர்க்க வேண்டும்" - பா.ம.க நிறுவனர் ராமதாஸ்

நீட் தேர்வை அடியோடு அகற்றுவதற்கான சட்டப்போரை தமிழக அரசு முழுவீச்சில் நடத்த வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

ஆன்லைன் மூலம் நீட் தேர்வு : வினாத்தாளை ஹேக் செய்ய அதிக வாய்ப்பு - தொழில்நுட்ப வல்லுநர்
8 July 2018 7:55 AM GMT

ஆன்லைன் மூலம் நீட் தேர்வு : "வினாத்தாளை ஹேக் செய்ய அதிக வாய்ப்பு" - தொழில்நுட்ப வல்லுநர்

ஆன்லைன் மூலம் நீட் தேர்வு : "வினாத்தாளை ஹேக் செய்ய அதிக வாய்ப்பு" - தொழில்நுட்ப வல்லுநர்

நீட் தேர்வு: இணையதளத்தில் தேர்வு எழுதுவதில் சாத்தியமில்லை - அமைச்சர் பாண்டியராஜன்.
8 July 2018 4:44 AM GMT

நீட் தேர்வு: "இணையதளத்தில் தேர்வு எழுதுவதில் சாத்தியமில்லை" - அமைச்சர் பாண்டியராஜன்.

நீட் தேர்வினை இணையதளங்களில் எழுதும்முறை சாத்திமற்றது என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

2 முறை நீட் தேர்வு - முறைகேட்டிற்கு வழிவகுக்கும் - ரவீந்திரநாத்
8 July 2018 3:49 AM GMT

"2 முறை நீட் தேர்வு - முறைகேட்டிற்கு வழிவகுக்கும்" - ரவீந்திரநாத்

ஒரே முறை மட்டுமே நீட் தேர்வு நடத்தப்பட வேண்டும்" - சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்க பொதுச்செயலாளர் ரவீந்திரநாத்

நீட் தேர்வு கணினி மூலம் நடத்தப்படும் - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்
8 July 2018 3:06 AM GMT

"நீட் தேர்வு கணினி மூலம் நடத்தப்படும்" - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

நீட் உள்ளிட்ட தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.