"2 முறை நீட் தேர்வு - முறைகேட்டிற்கு வழிவகுக்கும்" - ரவீந்திரநாத்

ஒரே முறை மட்டுமே நீட் தேர்வு நடத்தப்பட வேண்டும்" - சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்க பொதுச்செயலாளர் ரவீந்திரநாத்
2 முறை நீட் தேர்வு - முறைகேட்டிற்கு வழிவகுக்கும் - ரவீந்திரநாத்
x
நீட் தேர்வு ஆண்டுக்கு 2 முறை  நடத்தப்படும் என்ற மத்திய அரசின் முடிவு குழப்பத்திற்கும், முறைகேட்டிற்கும் வழிவகுக்கும் என சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்க பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்