நீங்கள் தேடியது "AIADMK meeting"
1 Oct 2019 6:19 AM GMT
விசைப்படகுகளுக்கு டீசல் புத்தகம் வழங்க கோரிக்கை : பாம்பன் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
19 படகுகளுக்கு டீசல் புத்தகங்களை உடனடியாக வழங்க கோரி பாம்பன் பகுதி மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
1 Oct 2019 6:08 AM GMT
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா விழா : கற்பகவிரிசம் வாகனத்தில் அம்பாள்
திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா 2ஆம் நாள் இரவு அம்பாள் கற்பகவிரிசம் வாகனத்தில் விசுவகர்மேசுவரர் திருக்கோலத்தில் காட்சி அளித்தார்.
1 Oct 2019 6:04 AM GMT
சீன அதிபர் - பிரதமர் மோடி வருகை எதிரொலி : உச்சகட்ட பாதுகாப்பு வளையத்தில் மாமல்லபுரம்
சீன அதிபர் - பிரதமர் மோடி வருகையின் எதிரொலியாக மாமல்லபுரத்தில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உயர் அதிகாரிகள் ஆய்வு தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது.
1 Oct 2019 5:46 AM GMT
இன்று சீனா உருவான 70-வது ஆண்டு தினம் : ஹாங்காங்கில் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம்
சீனா உருவான 70-வது ஆண்டு தினம் இன்று கொண்டாடப்படுகிறது
1 Oct 2019 5:43 AM GMT
களைகட்டும் பிரம்மோற்சவ விழா : சின்னசேஷ வாகனத்தில் பெருமாள்
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் இரண்டாவது நாளான இன்று, சின்ன சேஷ வாகனத்தில் பெருமாள் வீதியுலா வந்தார். திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
1 Oct 2019 5:34 AM GMT
ரூ.2.5 கோடி ஏமாற்றிய தி.மு.க. பிரமுகர் கைது
நூறு கோடி ரூபாய் கடன் வாங்கி தருவதாக கூறி, 2 கோடியே 62 லட்சம் ரூபாய் மோசடி செய்த, திமுக பிரமுகர் முத்துவேல் என்பவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
1 Oct 2019 5:30 AM GMT
விமானப்படை தளபதியாக பதாரியா பதவியேற்பு
விமானப்படை புதிய தளபதியாக ஆர்.கே.எஸ் பதாரியா பதவியேற்றுக்கொண்டார்.
1 Oct 2019 5:28 AM GMT
எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பேச்சாளர் மாரடைப்பால் மரணம்
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டு கைது செய்யப்பட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பேச்சாளர் சையது இப்ராஹிம் மாரடைப்பால் உயிரிழந்தார்.
1 Oct 2019 5:26 AM GMT
ரூ.500-க்காக கத்தியை காட்டி கொலை மிரட்டல் : 2 பேர் கைது
பேருந்துக்காக காத்திருந்தவரிடம், கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, 500 ரூபாயை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
1 Oct 2019 5:23 AM GMT
மீண்டும் ஆட்சிக்கு வருவேன் - ரங்கசாமி
புதுச்சேரியில் மீண்டும் ஆட்சிக்கு வந்து மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவேன் என முன்னாள் முதலமைச்சரும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவருமான ரங்கசாமி தெரிவித்தார்.
1 Oct 2019 5:12 AM GMT
விக்கிரவாண்டியில் அ.தி.மு.க. வேட்பாளர் அறிமுக கூட்டம்
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் அ.தி.மு.க. வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
1 Oct 2019 5:07 AM GMT
டெங்கு பாதிப்பு - 13 பேர் அனுமதி
புதுச்சேரி அரசு மருத்துவமனையில் 2 நாட்களில் 13 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.