ரூ.2.5 கோடி ஏமாற்றிய தி.மு.க. பிரமுகர் கைது

நூறு கோடி ரூபாய் கடன் வாங்கி தருவதாக கூறி, 2 கோடியே 62 லட்சம் ரூபாய் மோசடி செய்த, திமுக பிரமுகர் முத்துவேல் என்பவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
ரூ.2.5 கோடி ஏமாற்றிய தி.மு.க. பிரமுகர் கைது
x
நூறு கோடி ரூபாய் கடன் வாங்கி தருவதாக கூறி, 2 கோடியே 62 லட்சம் ரூபாய் மோசடி செய்த, திமுக பிரமுகர் முத்துவேல் என்பவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த முத்துவேல், போயஸ் கார்டனில் பல்வேறு பெயர்களில் நிதி நிறுவனம் நடத்தி வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது

Next Story

மேலும் செய்திகள்