குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா விழா : கற்பகவிரிசம் வாகனத்தில் அம்பாள்

திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா 2ஆம் நாள் இரவு அம்பாள் கற்பகவிரிசம் வாகனத்தில் விசுவகர்மேசுவரர் திருக்கோலத்தில் காட்சி அளித்தார்.
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா விழா : கற்பகவிரிசம் வாகனத்தில் அம்பாள்
x
திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா 2ஆம் நாள்  இரவு அம்பாள் கற்பகவிரிசம் வாகனத்தில் விசுவகர்மேசுவரர் திருக்கோலத்தில் காட்சி அளித்தார். திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா். முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 8 தேதி நள்ளிரவில் கடற்கரையில் நடைபெறுகிறது.

Next Story

மேலும் செய்திகள்