விமானப்படை தளபதியாக பதாரியா பதவியேற்பு

விமானப்படை புதிய தளபதியாக ஆர்.கே.எஸ் பதாரியா பதவியேற்றுக்கொண்டார்.
விமானப்படை தளபதியாக பதாரியா பதவியேற்பு
x
விமானப்படை புதிய தளபதியாக ஆர்.கே.எஸ் பதாரியா பதவியேற்றுக்கொண்டார். தளபதியாக இருந்த தனோவா ஓய்வு பெற்ற நிலையில், விமானப்படை துணை தளபதியாக இருந்த பதாரியாவை தளபதியாக மத்திய அரசு நியமித்திருந்தது. இதன்படி பதவியேற்றுக்கொண்ட பதாரியாவிடம் தனோவா பொறுப்புகளை ஒப்படைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்