நீங்கள் தேடியது "AIADMK Manifesto"

பரிரக்சனா சமீதி அமைப்பின் தலைவர் மீது தாக்குதல் : தெலங்கானா அரசு மீது குற்றச்சாட்டு
22 May 2019 7:23 AM GMT

பரிரக்சனா சமீதி அமைப்பின் தலைவர் மீது தாக்குதல் : தெலங்கானா அரசு மீது குற்றச்சாட்டு

தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான பள்ளிகளில் முறைகேடு நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நாளை வாக்கு எண்ணிக்கை : பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரம்
22 May 2019 4:57 AM GMT

நாளை வாக்கு எண்ணிக்கை : பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரம்

சென்னையில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 3 மையங்களிலும், வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் தயாராக உள்ளன.

சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் தீவிர பாதுகாப்பு
20 May 2019 9:03 AM GMT

சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் தீவிர பாதுகாப்பு

சென்னையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அண்ணா பல்கலைக்கழகம், ராணி மேரி மற்ளும் லயோலா கல்லூரிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு எந்திரங்களில் மோசடி செய்ய சூழ்ச்சி - மம்தா பானர்ஜி
20 May 2019 8:50 AM GMT

"வாக்குப்பதிவு எந்திரங்களில் மோசடி செய்ய சூழ்ச்சி" - மம்தா பானர்ஜி

கருத்துக்கணிப்புகள் மூலம் வாக்குப்பதிவு எந்திரங்களில் மோசடி செய்ய, எந்திரங்களை மாற்ற சூழ்ச்சி நடப்பதாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்குவங்க தேர்தல் முடிவு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் - ராம்மாதவ் நம்பிக்கை
20 May 2019 8:27 AM GMT

"மேற்குவங்க தேர்தல் முடிவு ஆச்சரியத்தை ஏற்படுத்தும்" - ராம்மாதவ் நம்பிக்கை

மேற்கு வங்க தேர்தல் முடிவுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் என பா.ஜ.க. பொதுச் செயலாளர் ராம் மாதவ் தெரிவித்துள்ளார்.

நாளை தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டம்...
20 May 2019 8:22 AM GMT

நாளை தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டம்...

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்துக்கு நாளை அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

வாக்கு எண்ணும் மையத்தை மாற்ற செந்தில்பாலாஜி மனு
20 May 2019 8:15 AM GMT

வாக்கு எண்ணும் மையத்தை மாற்ற செந்தில்பாலாஜி மனு

அரவக்குறிச்சி தொகுதிக்கான வாக்குகள் எண்ணும் மையத்தை மாற்ற வேண்டும் என திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி, மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்துள்ளார்.

மோடியிடமோ, பாஜகவிடமோ மன்னிப்பு கேட்டகவில்லை - ராகுல் காந்தி
4 May 2019 7:12 AM GMT

"மோடியிடமோ, பாஜகவிடமோ மன்னிப்பு கேட்டகவில்லை" - ராகுல் காந்தி

பிரதமர் மோடியிடமோ பாஜகவிடமோ மன்னிப்பு கேட்கவில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

சட்டசபை ஜூன் முதல் வாரத்தில் கூடுமா?
4 May 2019 3:51 AM GMT

சட்டசபை ஜூன் முதல் வாரத்தில் கூடுமா?

மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக, தமிழக சட்டசபை ஜூன் மாதம் முதல் வாரத்தில் கூட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொழிலாளர்களுடன் மே தினம் கொண்டாடிய விஜயகாந்த்
1 May 2019 8:51 AM GMT

தொழிலாளர்களுடன் மே தினம் கொண்டாடிய விஜயகாந்த்

சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் விஜயகாந்த், தொழிலாளர்கள் உடன் மே தினத்தை கொண்டாடினார்.

கள்ள ஓட்டு பதிவான விவகாரம் : மார்க்சிஸ்ட் கம்யூ. மீது கேரள எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு
1 May 2019 7:44 AM GMT

கள்ள ஓட்டு பதிவான விவகாரம் : மார்க்சிஸ்ட் கம்யூ. மீது கேரள எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

கேரளாவில் கள்ள ஓட்டு பதிவு செய்த விவகாரம் மூலம் மார்க்சிஸ்ட் கட்சியின் உருவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளதை மறைக்கவே, அக்கட்சி தேர்தல் ஆணையம் மீது பாய்வதாக கேரள எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா குற்றம் சாட்டியுள்ளார்.

தி.மு.க. சார்பில் மே தினப் பேரணி
1 May 2019 6:52 AM GMT

தி.மு.க. சார்பில் மே தினப் பேரணி

உழைப்பாளர் தினமான இன்று தி.மு.க. சார்பில் நடைபெற்ற மே தினப்பேரணியில் தி.மு.க. மற்றும் தொ.மு.ச. தொண்டர்கள் கலந்து கொண்டனர்.