"மேற்குவங்க தேர்தல் முடிவு ஆச்சரியத்தை ஏற்படுத்தும்" - ராம்மாதவ் நம்பிக்கை

மேற்கு வங்க தேர்தல் முடிவுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் என பா.ஜ.க. பொதுச் செயலாளர் ராம் மாதவ் தெரிவித்துள்ளார்.
மேற்குவங்க தேர்தல் முடிவு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் - ராம்மாதவ் நம்பிக்கை
x
மேற்கு வங்க தேர்தல் முடிவுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் என பா.ஜ.க. பொதுச் செயலாளர் ராம் மாதவ் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க தலைவர் அமித்ஷாவுக்கு மேற்குவங்கத்தில் உள்ள ஆதரவை பார்த்து இருப்பார்கள் என்றும், கடந்த 2014 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் பெற்ற வெற்றி போன்ற ஒரு சாதனையை இந்த தேர்தலில், மேற்குவங்கத்தில் பா.ஜ.க. படைக்கும் எனவும் ராம் மாதவ் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்