நீங்கள் தேடியது "West Bengal"

பள்ளிக் கூடங்களை திறக்க வேண்டும்- பதாகைகளுடன் போராட்டம்
25 Jan 2022 8:28 AM GMT

"பள்ளிக் கூடங்களை திறக்க வேண்டும்"- பதாகைகளுடன் போராட்டம்

மேற்கு வங்கம் மாநிலம் சிலிகுரியில் பள்ளிகளை திறக்குமாறு போராட்டம் நடத்தப்பட்டது

மேற்குவங்கத்தில் பட்டாசு வெடிக்க, விற்க தடை -  கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிர்ப்பு
1 Nov 2021 3:53 AM GMT

மேற்குவங்கத்தில் பட்டாசு வெடிக்க, விற்க தடை - கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிர்ப்பு

மேற்கு வங்கத்தில் பட்டாசு வெடிக்கவும், விற்கவும் தடை விதித்த கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு மீது, உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது.

மம்தா மீது ஆளுநர் குற்றச்சாட்டு
16 Jun 2021 6:24 AM GMT

மம்தா மீது ஆளுநர் குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பின் பல்வேறு இடங்களில் வன்முறை நிகழ்ந்த நிலையில், இதுகுறித்து முதல்வர் மம்தா பானர்ஜி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அம்மாநில ஆளுநர் ஜக்தீப் தன்கர் குற்றம்சாட்டியுள்ளார்.

திரிணாமுல் நிர்வாகியை தாக்கிய நபர்கள் - சமூக வலைதளத்தில் சிசிடிவி காட்சி வைரல்
9 Jun 2021 5:12 AM GMT

திரிணாமுல் நிர்வாகியை தாக்கிய நபர்கள் - சமூக வலைதளத்தில் சிசிடிவி காட்சி வைரல்

மேற்கு வங்கம் மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டார்.

மேற்குவங்க வன்முறை சம்பவத்திற்கு கண்டனம் - கோவையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
6 May 2021 6:24 AM GMT

மேற்குவங்க வன்முறை சம்பவத்திற்கு கண்டனம் - கோவையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் வன்முறையை நிறுத்தாவிட்டால், பாஜகவினர் மேற்குவங்கத்தை நோக்கி பேரணி செல்ல உள்ளதாக அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.