Kolkata Fire Incident | பதற வைக்கும் தீ விபத்து.. திரும்பும் திசையெல்லாம் தீப்பிழம்புகள்..
பதற வைக்கும் தீ விபத்து.. திரும்பும் திசையெல்லாம் தீப்பிழம்புகள்..
கொல்கத்தாவின் குடிசைப் பகுதியில் பெரும் தீ விபத்து
கொல்கத்தாவின் நியூடவுனில் உள்ள ஒரு குடிசைப் பகுதியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்துக்கான காரணம் தெரிய வராத நிலையில், உடனடியாக சம்பவ இடத்திற்கு ஐந்து தீயணைப்பு வாகனங்களில் விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
Next Story
