நீங்கள் தேடியது "May Day"
1 May 2023 1:28 PM IST
மே தினத்தை முன்னிட்டு 6வது முறையாக தீர்மானம் நிறைவேற்றம்
1 May 2021 2:00 PM IST
உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு, மே தின நினைவு தூண் படத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை
உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு, மே தின நினைவு தூண் படத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை
25 May 2019 2:02 PM IST
"திராவிடத்தை வீழ்த்த முடியாது" - மு.க ஸ்டாலின்
திராவிட இயக்கத்தை எவராலும் ஒரு போதும் வீழ்த்த முடியாது என தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
25 May 2019 1:47 PM IST
மாநிலங்களவை தேர்தல் : 6 இடங்கள் யாருக்கு?
தமிழகத்தை சேர்ந்த 6 பேரின் மாநிலங்களவை பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் முடிவடையும் நிலையில் அதிமுக -திமுகவுக்கு தலா 3 உறுப்பினர்களை தேர்வு செய்ய வாய்ப்புள்ளது.
25 May 2019 1:41 PM IST
திருப்பூரில் திமுக பேனர் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு
திருப்பூரில், தேர்தல் வெற்றிக்கு நன்றி தெரிவித்து வைக்கப்பட்ட பேனரில், பெயர் போடாத காரணத்தால் திமுகவினரே அந்த பேனரை கிழித்தெறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
25 May 2019 1:38 PM IST
மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம் : நாடாளுமன்ற குழு தலைவர் பதவி யாருக்கு?
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக புதிய எம்பிக்கள் கூட்டம் சென்னையில் மாலையில் நடைபெறகிறது.
25 May 2019 12:39 PM IST
முதல்வர் , துணை முதல்வர் டெல்லி பயணம் : மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெறுமா?
பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் டெல்லியில் மாலையில் கூடும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும்,துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் தலைநகர் புறப்பட்டு சென்றுள்ளனர்.
25 May 2019 12:34 PM IST
இன்று தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை கூட்டம்
தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் தேர்தல் ஆணையர்களின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.
25 May 2019 12:31 PM IST
மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்படுகிறார் மோடி : மாலை 5 மணிக்கு பாஜக எம்.பிக்கள் கூட்டம்
பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தலைமையில் டெல்லியில் அக்கட்சியின் எம்.பிக்கள் கூட்டம் மாலையில் நடைபெறுகிறது.
22 May 2019 1:25 PM IST
"பா.ஜ.க அமைச்சரவையில் தே.மு.தி.கவா?" - எல்.கே.சுதீஷ் பதில்
மத்தியில், பா.ஜ.க அமைச்சரவையில் சேருவது குறித்து கட்சி தலைமை முடிவு எடுக்கும் என தே.மு.தி.க துணை பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ் தெரிவித்துள்ளார்.
22 May 2019 12:53 PM IST
பரிரக்சனா சமீதி அமைப்பின் தலைவர் மீது தாக்குதல் : தெலங்கானா அரசு மீது குற்றச்சாட்டு
தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான பள்ளிகளில் முறைகேடு நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.









