"பா.ஜ.க அமைச்சரவையில் தே.மு.தி.கவா?" - எல்.கே.சுதீஷ் பதில்

மத்தியில், பா.ஜ.க அமைச்சரவையில் சேருவது குறித்து கட்சி தலைமை முடிவு எடுக்கும் என தே.மு.தி.க துணை பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க அமைச்சரவையில் தே.மு.தி.கவா? - எல்.கே.சுதீஷ் பதில்
x
மத்தியில், பா.ஜ.க அமைச்சரவையில் சேருவது குறித்து கட்சி தலைமை முடிவு எடுக்கும் என தே.மு.தி.க துணை பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ் தெரிவித்துள்ளார். சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிக இடங்களை பிடித்து, மோடி தலைமையில் ஆட்சி அமைக்கும்போது, கூட்டணி கட்சிகள் ஆதரவு அளிப்பது என தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தெரிவித்தார். மேலும், மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில், அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி  வெற்றி பெறும் என்றும் அவர் கூறினார்.  

Next Story

மேலும் செய்திகள்