இன்று தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை கூட்டம்

தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் தேர்தல் ஆணையர்களின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.
இன்று தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை கூட்டம்
x
தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் தேர்தல் ஆணையர்களின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இந்த  கூட்டத்தில் தேர்தல் ஆணையர்கள் அசோக் லவாசா, சுஷில் சந்திரா பங்கேற்கின்றனர். கூட்டத்திற்கு பிறகு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 542 எம்பிக்களின் பட்டியல் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திடம் தேர்தல் ஆணையம் சார்பில் வழங்கப்படும். 

Next Story

மேலும் செய்திகள்