நீங்கள் தேடியது "AIADMK Crowd"

நாடாளுமன்றத்திற்கு செல்லும் ஆறு தமிழ் எழுத்தாளர்கள்...அரசியல் களத்தில் தமிழ் அறிவுலகின் குரல்கள்
24 May 2019 7:32 AM GMT

நாடாளுமன்றத்திற்கு செல்லும் ஆறு தமிழ் எழுத்தாளர்கள்...அரசியல் களத்தில் தமிழ் அறிவுலகின் குரல்கள்

மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற, தமிழ் இலக்கியவாதிகள் ஆறு பேரின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க உள்ளது.

தேர்தல் முடிவு : தமிழகம் தனித்து நிற்பது நிரூபணம் - கனிமொழி கருத்து
24 May 2019 4:27 AM GMT

தேர்தல் முடிவு : "தமிழகம் தனித்து நிற்பது நிரூபணம்" - கனிமொழி கருத்து

மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்த போதிலும், தேர்தல் முடிவுகள், தமிழகம் தனித்து நிற்பதை காட்டுவதாக தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார் ஸ்டாலின்...
24 May 2019 3:36 AM GMT

தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார் ஸ்டாலின்...

மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலில் பெரும்பாலான இடங்களில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், மாலை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில், தயாளு அம்மாளை சந்தித்து, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஆசி பெற்றார்.

ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியில் டி.ஆர். பாலு வெற்றி
24 May 2019 3:32 AM GMT

ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியில் டி.ஆர். பாலு வெற்றி

ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் டி.ஆர். பாலு 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தஞ்சை தொகுதி  - தி.மு.க. வேட்பாளர்கள் பழநி மாணிக்கம் வெற்றி
24 May 2019 3:30 AM GMT

தஞ்சை தொகுதி - தி.மு.க. வேட்பாளர்கள் பழநி மாணிக்கம் வெற்றி

தஞ்சை மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் பழநி மாணிக்கம் மற்றும் அத்தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் நீலமேகம் ஆகிய இருவரும் அதிகாரிடம் வெற்றிக்கான சான்றிதழை பெற்றனர்.

தேர்தலில் பாமக - தேமுதிக தோல்வி
24 May 2019 3:25 AM GMT

தேர்தலில் பாமக - தேமுதிக தோல்வி

அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாமக, 7 தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது.

வெற்றியை ஜெயலலிதாவிற்கு காணிக்கையாக்குகிறேன் - ஓ.பி. ரவீந்திரநாத்
24 May 2019 3:20 AM GMT

"வெற்றியை ஜெயலலிதாவிற்கு காணிக்கையாக்குகிறேன்" - ஓ.பி. ரவீந்திரநாத்

தேனி தொகுதியில் தாம் பெற்ற வெற்றியை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு காணிக்கையாக்குவதாக அ.தி.மு.க. வேட்பாளர் ஓ.பி. ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

ஆந்திராவில் அனைவரும் பாராட்டும் வகையில் ஆட்சி நடத்தப்படும் - ஜெகன்மோகன் ரெட்டி உறுதி
24 May 2019 2:33 AM GMT

"ஆந்திராவில் அனைவரும் பாராட்டும் வகையில் ஆட்சி நடத்தப்படும்" - ஜெகன்மோகன் ரெட்டி உறுதி

ஆந்திராவில் அனைவரும் பாராட்டும் வகையில் ஆட்சி நடத்தப்படும் என்று புதிய முதலமைச்சராக பதவியேற்க உள்ள ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 37 இடங்களில் வென்ற தி.மு.க. கூட்டணி
24 May 2019 2:27 AM GMT

தமிழகத்தில் 37 இடங்களில் வென்ற தி.மு.க. கூட்டணி

தமிழகத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 38 இடங்களில் 37 இடங்களை கைப்பற்றி திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி...
24 May 2019 2:20 AM GMT

கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி...

கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது.

மோடிக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து...
24 May 2019 2:12 AM GMT

மோடிக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து...

மீண்டும் பிரதமராகும் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்
24 May 2019 2:07 AM GMT

இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்

மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ள நிலையில், மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று கூடுகிறது.