தஞ்சை தொகுதி - தி.மு.க. வேட்பாளர்கள் பழநி மாணிக்கம் வெற்றி

தஞ்சை மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் பழநி மாணிக்கம் மற்றும் அத்தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் நீலமேகம் ஆகிய இருவரும் அதிகாரிடம் வெற்றிக்கான சான்றிதழை பெற்றனர்.
தஞ்சை தொகுதி  - தி.மு.க. வேட்பாளர்கள் பழநி மாணிக்கம் வெற்றி
x
தஞ்சை மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் பழநி மாணிக்கம் மற்றும் அத்தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் நீலமேகம் ஆகிய இருவரும் அதிகாரிடம் வெற்றிக்கான சான்றிதழை பெற்றனர். பின்னர் கட்சி தொண்டர்களுடன் சென்று அண்ணா, பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்