ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியில் டி.ஆர். பாலு வெற்றி

ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் டி.ஆர். பாலு 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியில் டி.ஆர். பாலு வெற்றி
x
ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் டி.ஆர். பாலு 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதற்கான சான்றிதழை தேர்தல் அதிகாரி சுந்தரமூர்த்தி டி.ஆர்.பாலுவிடம் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர்.பாலு திமுக கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்