தமிழகத்தில் 37 இடங்களில் வென்ற தி.மு.க. கூட்டணி

தமிழகத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 38 இடங்களில் 37 இடங்களை கைப்பற்றி திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
தமிழகத்தில் 37 இடங்களில் வென்ற தி.மு.க. கூட்டணி
x
தமிழகத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 38 இடங்களில் 37 இடங்களை கைப்பற்றி திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. 2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத நிலையில், தற்போதைய தேர்தலில் இமாலய வெற்றியை பெற்றுள்ளது.   
கடந்த தேர்தலில் 37 இடங்களை பெற்ற அதிமுக இந்த முறை, தேனி தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. 

இதுபோல, தமிழக சட்டப்பேரவைக்கு 22 இடங்களுக்கான இடைத்தேர்தலில் தி.மு.க. 13 இடங்களிலும், அ.திமு.க. 9 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் வெற்றி பெற்றார். 

Next Story

மேலும் செய்திகள்