மோடிக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து...

மீண்டும் பிரதமராகும் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மோடிக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து...
x
மீண்டும் பிரதமராகும் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுபோல, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். வாழ்த்து தெரிவித்த ஒவ்வொருவருக்கும் தனித்தனியே டுவிட்டர் மூலமாக பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்