#Breaking : "துறைமுகங்கள் வரைவு மசோதா 2022" - பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம்

Update: 2022-09-22 13:32 GMT

 "துறைமுகங்கள் வரைவு மசோதா 2022" - பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் 


"வரைவு துறைமுகங்கள் மசோதா 2022, கடலோர மாநிலங்களின் உரிமைகளை பாதிக்கிறது"/"சிறு துறைமுகங்களின் எதிர்கால வளர்ச்சியை தடுப்பதாக அமையும், மசோதாவில் மாநில அரசுகளின் உரிமைகளை பாதிக்கும் பிரிவுகளை அகற்ற வேண்டும்"/பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் 

Tags:    

மேலும் செய்திகள்