2 பாகங்களை கொண்டதா சூர்யாவின் கங்குவா? எப்போது வெளியாகிறது?

Update: 2023-04-26 05:25 GMT

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கங்குவா பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு நவம்பரில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் படத்தை வெளியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது. முதல் பாகம் முடியும் போது, இரண்டாம் பாகத்திற்கான LEAD இருக்கும் எனவும், முதல் பாகத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து இரண்டாம் பாகத்தை உருவாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

Tags:    

மேலும் செய்திகள்