நீண்ட தூரம் போக்குவரத்து நெரிசல்..களத்தில் இறங்கி கிளியர் செய்த டிஐஜி - வைரல் வீடியோ

Update: 2022-06-08 14:31 GMT

நீண்ட தூரம் போக்குவரத்து நெரிசல்..களத்தில் இறங்கி கிளியர் செய்த டிஐஜி - வைரல் வீடியோ

கோவை மேட்டுப்பாளையம் ரோடு, ஜி.என். மில் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்ட நிலையில், டிஐஜி முத்துசாமி நேரடியாக சாலையில் இறங்கி, போக்குவரத்தை சீர் செய்தார். ஜி.என் மில் பகுதியில் மேம்பாலம் கட்டப்பட்டு வருவதால், அப்பகுதியில் அதிக போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இந்நிலையில், அங்கு போக்குவரத்து காவலர்கள் யாரும் இல்லாததால், அவ்வழியாக சென்ற டி.ஐ.ஜி முத்துசாமி நேரடியாக இறங்கி, போக்குவரத்தை சீர் செய்தார். இந்நிலையில், இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்