#BREAKING || ஊட்டியில் மாணவி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் - ரஜ்னேஷ் குட்டன் சரண்

Update: 2023-04-26 06:02 GMT

நீலகிரி மாவட்டம் உதகை அருகே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பழங்குடியின மாணவி கொல்லப்பட்ட வழக்கு

மாணவி வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் முக்கிய நபர் ரஜ்னேஷ் குட்டன் பைக்காரா காவல்நிலையத்தில் சரண்

Tags:    

மேலும் செய்திகள்