சுரங்கத்திற்குள் விமானம் ஓட்டி இத்தாலியை சேர்ந்த விமானி அசத்தல்

துருக்கி நாட்டில் இஸ்தான்புல் அருகே, விமானி ஒருவர், சிறிய ரக விமனத்தை சுரங்கப் பாதைக்குள் ஓட்டி அசத்தியுள்ளார்.

Update: 2021-09-05 07:58 GMT
துருக்கி நாட்டில் இஸ்தான்புல் அருகே, விமானி ஒருவர், சிறிய ரக விமனத்தை சுரங்கப் பாதைக்குள் ஓட்டி அசத்தியுள்ளார். சுரங்கத்திற்குள் அனுமதியோடு அதிகாரப்பூர்வமாக விமானத்தை இயக்கிய முதல் விமானி என்ற பெருமையை, இத்தாலியைச் சேர்ந்த விமானி டரியோ கோஸ்டா பெற்றுள்ளார். இது மிகவும் சந்தோஷமான மற்றும் உணர்ச்சிப் பூர்வமான தருணம் என்று, டரியோ மகிழ்ச்சி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்