காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (30-04-2024) | 11 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-04-30 05:55 GMT

திமுக எம்எல்ஏபுகழேந்தி மறைவால் காலியான விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது?..

தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், பெருமாள், நவீன் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிசிஐடி சம்மன்.....

கோடியக்கரை அருகே நாகை மீனவர்கள் மீது இலங்கை கட​ற்கொள்ளையர்கள் கொலை வெறித் தாக்குதல்.......

உழைக்கும் தொழிலாளர்களின் குடும்பங்கள் உன்னத நிலை பெற வேண்டும்..........

மன்னார்குடி அரசு மருத்துவமனைக்குள் மதுபோதையில் புகுந்து ரகளையில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு.....

நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சமபவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

Tags:    

மேலும் செய்திகள்