HOT DOG பன் சாப்பிடும் போட்டி - ஆர்வத்துடன் பங்கேற்ற போட்டியாளர்கள்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த HOT DOG பன் சாப்பிடும் போட்டியில், பலரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

Update: 2021-07-05 06:31 GMT
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த HOT DOG பன் சாப்பிடும் போட்டியில், பலரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இதில், சாப்பிடும் போட்டிகளில் பங்கேற்கும் பிரபல ஜோய் செஸ்நட் என்பவர், 10 நிமிடங்களில் 76 HOT DOG பன்களை சாப்பிட்டு, வெற்றி பெற்றார். பெண்கள் பிரிவில், மைக்கேல் லெஸ்கோ என்ற பெண், 10 நிமிடங்களில் சுமார் 30 HOT DOG பன்களை சாப்பிட்டு, அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். 
Tags:    

மேலும் செய்திகள்