#BREAKING || சென்னையில் ரோட்டில் அதிர்ச்சி... மயங்கிய குழந்தை.. கதறி அழுத தாய் - வைரலாகும் வீடியோ

Update: 2024-05-07 11:23 GMT

சென்னை ஆவடி அருகே பிரதான சாலையில் இளைஞர் ஒருவர் கையில் தடியை வைத்துக் கொண்டு வாகன ஓட்டிகளை மிரட்டுவதும், அவரின் செயலால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளான காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது..

Tags:    

மேலும் செய்திகள்