2 குழந்தைகளின் தாயான அன்ஜா காலென்பாச் சிறந்த அழகியாக தேர்வு

ஜெர்மனியில், நடத்தப்பட்ட அழகிப் போட்டியில் இரண்டு குழந்தைகளுக்கு தாயான, அன்ஜா காலென்பாச் எனும் பெண்மணி மிஸ்.ஜெர்மனியாக, தேர்வு செய்யப்பட்டார்.

Update: 2021-03-02 03:37 GMT
ஜெர்மனியில், நடத்தப்பட்ட அழகிப் போட்டியில் இரண்டு குழந்தைகளுக்கு தாயான, அன்ஜா காலென்பாச் எனும் பெண்மணி மிஸ்.ஜெர்மனியாக, தேர்வு செய்யப்பட்டார். ஜெர்மனியில், அழகிபோட்டிக்கான வயது18 லிருந்து, 39 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் 33 வயதான, அன்ஜா காலென்பாச் சிறந்த அழகிக்கான விருதினை தட்டிச் சென்றார். 

Tags:    

மேலும் செய்திகள்