உலகிலேயே வயதான நபர் உயிரிழப்பு - கேன்சர் நோயால் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தகவல்

உலகிலேயே மிக வயதான நபராக கருதப்பட்ட 112 வயதான பாப் வெய்டன், உயிரிழந்தார்.

Update: 2020-05-31 13:56 GMT
உலகிலேயே மிக வயதான நபராக கருதப்பட்ட 112 வயதான பாப் வெய்டன், உயிரிழந்தார். இது குறித்து அவரது குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில், நீண்ட காலமாக பாப் வெய்டன் கேன்சர் நோயால் அவதிப்பட்டு வந்ததாகவும், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 29 ஆம் தேதி தமது 112 வது பிறந்த நாளை பாப் வெய்டன் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்