#JUSTIN || கொளுத்தும் வெயிலில் மலை ஏறிய பக்தர் - நொடியில் நடந்த சோகம்

Update: 2024-05-02 10:29 GMT

சோளிங்கர் - மலை ஏறிய பக்தர் உயிரிழப்பு

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மலைக் கோயிலுக்கு சென்ற பக்தர் மயங்கி விழுந்து உயிரிழப்பு/கொளுத்தும் வெயிலில் மலை ஏறும் போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சோகம்.

Tags:    

மேலும் செய்திகள்