தேர்தல் விதிகளை மீறியதாக தொடரப்பட்ட வழக்கில் கோவை தெற்கு தொகுதி பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்....
கோயிலுக்கு உட்பட்ட பகுதியில் துண்டு பிரசுரம் வழங்கியதற்கான ஆதாரத்தை அரசு தரப்பு சமர்ப்பிக்கவில்லை என்று கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது...